Tamilnadu Police Service officer of 1999 th batch.

திரு ரா. திருநாவுக்கரசு
Deputy Inspector General of Police (DIG)

thirunavukkarasuips@gmail.com

044-24363001, 044-24360300

15/06/1974

>

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள ரெங்கநாதபுரம் தான் எங்களது சொந்த ஊர். எனது தந்தையார் திரு.ராமசாமி அவர்கள் தாயார் திருமதி. பத்மா அவர்கள் இருவருமே ஆசிரியர்கள். எனக்கு மூத்த சகோதரர்களும் இரண்டு இளைய சகோதரிகளும் உண்டு.