பொதுவாகவே எனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகம், அதிலும் திருக்குறளுக்கு எந்தெந்த கதைகள் கட்சிதமாக அமைய வேண்டும் என்பதற்காக நான் படிக்காத புத்தகங்களே இல்லை எனலாம். அதன் மூலமாக நான் எண்ணற்ற புத்தகங்களை நான் படிக்க முடிந்தது ஏன் எனது படைப்பை புத்தகமாக வெளியிடக்கூடாது என எண்ணி நான் சில புத்தகங்களை வெளியிடுகிறேன் இதன் வாயிலாக.
உலக தாய்மொழி தினம் - பற்றி திருநாவுக்கரசு IPS
Life Study - Thirunavukarasu IPS
பொங்கல் விழா - உரை
திருநாவுக்கரசு IPS ஆற்றிய உரை
சென்னை புத்தக கண்காட்சியில் திருக்குறளோடு நாம் பாடல் தினமும்
Benefits of Yoga - Thirunavukarasu IPS
மதுரை புத்தக வெளியீட்டு விழா சிறப்புரை
Interview with Shri Thrinavukarasu IPS
சுவிட்ச்ர்லாந்தில் ஆற்றிய உரை
திருவள்ளுவரின் உடைமைகள்
AMNs educational speech
இளம் பெண்களுக்கு வலை விரிக்கும் நவீன கும்பல்
Orientation Program for competitive examination
ஆத்திச்சூடி சிறப்புரை - திருநாவுக்கரசு IPS
குறள் விருந்து கதை விருந்து Promo video
ஸ்ரீ ராமாகிருஷ்ண தபோவனம்
படித்ததில் பிடித்தது - திருநாவுக்கரசு IPS
வீர வணக்கம் நாள் பாடல்
நீங்கள் எந்த தேர்விலும் ஜெயிக்க வேண்டுமா.
வந்தே மாதரம் பாடல்
75வது சுதந்திர தின பாடல்
அறிவார்ந்த சமூகம் வளர்வது தான் உண்மையான வளர்ச்சி
நூல்களும் நுண்ணறிவும்
Greater Chennai police - Thankful album
Life Study - Vijayadhasami Special
Thanthi TV Interview
Chennai athletic academy
கொரோனா விழிப்புணர்வு பாடல்
திருநாவுக்கரசு IPS - Introduction
தமிழ் ஆர்வலர் - திருநாவுக்கரசு
உன்னால் சாதிக்க முடியும்
ஹெல்மெட் வாகன ஓட்டிகளுக்கு உயிர் கவசம்
ஐயா தங்களின் பதவி உயர்வு பற்றி அறிந்தேன், மிகவும் மகிழ்ச்சி நமது மாவட்டத்திற்கும் உங்களின் கிராமத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளீர்கள். மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்.
S.P. JEGAN.தேனீ மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும் திரு. திருநாவுக்கரசுவின் புகழ் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவட்டும். உங்களின் திருக்குறளோடு நாம் எனும் Whats App காணொளிகள் மிகவும் அருமை. இதுவரை திருக்குறளை படிக்காத நபர்களை கூட உங்களின் காணொளிகள் படிக்க வைக்கிறது.
சுருளிராஜ் பாண்டியன்.சின்னஞ்சிறு வயதில் உங்களை நான் தொடர்பு கொண்ட அனுபவத்தை நான் இப்போது என்னால் மறக்க இயலாது. உங்களின் திருக்குறளோடு நாம் இந்த காணொளிகள் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கணும்.
Jegan SP.