எனது படைப்புகள்
 

பொதுவாகவே எனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகம், அதிலும் திருக்குறளுக்கு எந்தெந்த கதைகள் கட்சிதமாக அமைய வேண்டும் என்பதற்காக நான் படிக்காத புத்தகங்களே இல்லை எனலாம். அதன் மூலமாக நான் எண்ணற்ற புத்தகங்களை நான் படிக்க முடிந்தது ஏன் எனது படைப்பை புத்தகமாக வெளியிடக்கூடாது என எண்ணி நான் சில புத்தகங்களை வெளியிடுகிறேன் இதன் வாயிலாக.

உன் கனவில் நீ இருந்தால் உனக்கு வெற்றி

உன் கனவில் நீ இருந்தால் இருந்தால் உனக்கு வெற்றி!!!
உன் கனவில் அடுத்தவர் வந்தால் உனக்கு தோல்வி!!!


ஒரு ஆலமரத்தில் ஆயிரம் கனிகள் உருவாகலாம். அந்த கனிகளுக்குள் ஆயிரக்கணக்கான விதைகள் இருக்கலாம், ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு மாபெரும் ஆலமரத்தை உருவாக்கும் வல்லமை உறங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆலமரத்தின் அத்தனை விதைகளும் மரமாக உருவெடுப்பதில்லை.

உருவாகும் ஒவ்வொரு விதையும் மரமாக உருவெடுத்தாள் அது ஜீவ விருட்சமாக ஆயிரமாயிரம் ஆயிரமாயிரம் பறவைகளுக்கு அடைக்கலமாக மனிதர்களுக்கு நிழலும் மழையும் தரும் இயற்கையின் கொடையாக பொக்கிஷமாக திகழும். அது போல தான் தான் மனிதர்களும் பிறக்கும் ஒவ்வொரு மனிதனையும் மகத்தான அறிவோடும் ஞானத்தோடும் இறைவன் பிறக்க வைக்கிறார் நாம் தான் நமக்கு இந்த பூமியில் வாழ கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறந்த மனிதனாக உருவாகவேண்டும். சொல்லால் செயலால் பண்பால் பழக்கவழக்கங்களால் நன்மை தரும் ஜீவ விருட்சத்தை போல இந்த பூமியில் நாம் விதைக்கப்பட்ட போல இந்த பூமியில் நாம் விதைக்கப்பட்ட விதைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறுகிறார் திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறை துணை ஆணையர் திருநாவுக்கரசு அவர்கள். காவல்துறையில் சிறப்புடன் பணியாற்றி தனது நேர்மையான கடமை உணர்வால் பல்வேறு விருதுகளைப் பெற்று சமூக சிந்தனையாளர்களாக திகழும் அவரை நமது நமது நுகர்வோர் எக்ஸ்பிரஸ் பணிகளுக்காக சந்தித்த அவர் நமக்கு அளித்த சிறப்புப் பேட்டி.

கேள்வி: தங்களிடம் மாணவப் பருவத்தை பற்றி கூறுங்கள்?

பதில்: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள ரங்கநாதபுரம் தான் எங்களது சொந்த ஊர் எனது தந்தையார் திரு.இராமசாமி அவர்கள் தாயார் திருமதி. பத்மா அவர்கள் இருவருமே ஆசிரியர்கள் என்று இரண்டு மூத்த சகோதரர்களும் இரண்டு இளைய சகோதரர்களும் உள்ளனர். எனது பெற்றோர்கள் ஆசிரியர் பணி நிமித்தம் வெகுதூரம் பயணித்து வந்த போதெல்லாம் தனது அத்தை ஞானம்மாள் அவர்கள் எங்களை வளர்த்து வந்தார்கள்.
பத்தாம் வகுப்பு வரை ரங்கசமுத்திரம் +2 படிப்பை ஆண்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளியிலும் கற்றுத் தேர்ந்து கல்லூரிப்படிப்பை கல்லூரிப்படிப்பை திருவேங்கடத்தில் உள்ள விவேகானந்தர் குருகுல கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.
கல்லூரியில் பி.எஸ்.சி இயற்பியல் பாடத்தை படிக்கத் தொடங்கிய போது அக்கல்லூரியில் இருந்த ஒழுக்க நெறிமுறைகள் என்னை செதுக்கி வடிவமைத்தது. தினமும் காலை 4.45 மணிக்கு கண்விழித்து இரவு 10 30 வரை 20 பேர் கொண்ட குழுக்களாக மாணவர்களின் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு கலையைக் கற்றுக் கொள்ளும்படி ஒரு கலையைக் கற்றுக் கொள்ளும்படி கற்றுக் கொள்ளும்படி வழிநடத்தப்பட்டோம்.

மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் தவறான பாதைக்கு சென்று விடாமல் அங்கு பலவிதமான நற்பண்புகளை கற்றுக்கொள்ள முடியும். பிரார்த்தனை, விளையாட்டு, யோகா, தியானம் என ஏராளமான சுயமுன்னேற்ற பயிற்சிகளை அங்கு திறம்பட கற்றுத் தேர்ந்தேன்.மாணவர்களின் திறமையை வெளிக்கொணர கூடிய மிகச் சிறந்த ஆசிரியர்கள் அங்கு இருந்தது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக இருந்தது. பல்வேறு சான்றோர்கள் வந்து உரையாற்றி மாணவர்கள் உள்ளத்திலே நல்ல எண்ணங்களை விதைப்பார்கள்.

ஒரு அரிச்சந்திரன் பொய் சொல்ல மாட்டேன் என்ற ஒரு காரியத்தில் உறுதியாக இருந்ததால் உண்மைக்கு இலக்கணம் ஆனார், காந்தியடிகள் அவரை பின்பற்றுகிறார் என்று நாம் அறிந்து கொள்கிறோம். காந்தியடிகளின் அகிம்சை அகில உலகையும் ஆச்சரியத்தோடு பார்க்க வைத்தது.

இப்படி மனிதன் தனது பண்பினாலே நடத்தையினாலே இந்த உலகில் ஒரு பதிவை உருவாக்கிட முடியும் என்பதை அன்றே கற்றுக்கொண்டேன்.

அதன் பிறகு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. இயற்பியல் பாடத்தை படிக்கத் தொடங்கினேன் இங்கு தான் கல்வியின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொண்டேன். கல்வி என்பது படிப்பதற்காக மட்டுமல்ல படிப்பதற்காக மட்டுமல்ல படைப்பதற்காக தான் படைப்பதற்காக படிக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் வந்தது பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் படித்து முடித்து.

1996 ஆம் ஆண்டு லேசர் கதிர்கள் சம்பந்தப்பட்ட மும்பை நிறுவனத்தில் நிறுவனத்தில் ரூபாய் 10 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்ய எனக்கு வாய்ப்பு வந்தது அதை என் தந்தையிடம் தெரிவித்தபோது என் தந்தையிடம் தெரிவித்தபோது அவர் சொன்னார் நீ படித்தது சம்பாத்தியத்திற்கு ஆக இல்லாமல் சமுதாயத்திற்காக சேவை செய்ய என்று இருக்கவேண்டும். ஆகவே நாட்டின் எந்த இடத்திலும் சமூக பணியாற்றுகிற ஒரு படிப்பை தேர்ந்தெடுத்து படித்து இந்த சமூகத்திற்கு தொண்டு செய்ய உன்னை தயார் செய்து கொள் எனக் கூறினார்.

எனவே நாட்டின் எந்த இடத்திலும் பணியாற்றிய ஒரு துறை என்றால் அது வழக்கறிஞர் பணி தான் என்று சிந்தித்து மதுரை சட்டக்கல்லூரியில் சேர்ந்து வழக்கறிஞருக்கான பி.எல் படித்து முடித்தேன். அதன் பிறகு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிவில் சர்வீஸ் பாடத்திட்டம் இருந்ததால் அதில் சேர்த்து குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற நான் மாணவனாக படிக்கும் காலங்களில் எனது தந்தை மற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் என்னை சிறப்பாக வழி நடத்தியதால் அனைத்து தேர்வுகளிலும் நடத்தியதால் அனைத்து தேர்வுகளிலும் பயிற்சிகளிலும் வெற்றி அடைய அடைய முடிந்தது.

கேள்வி: தங்களது காவல்துறை அனுபவங்களைப் பற்றி கூறுங்கள்?

பதில்: பள்ளி கல்லூரி படிப்பை முடித்தவுடன் முதல் முறையாக 2001ம் ஆண்டு முதல் காவல்துறையில் டிஎஸ்பியாக வேலை கிடைத்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் எனது காவல்துறை பணியைத் தொடங்கினேன் 2001 முதல் 2004 வரை வீரப்பனை தேடி சிறப்பு அதிரடி படை டிஎஸ்பியாக சத்தியமங்கலம் காட்டுக்குள் பணியாற்றினேன். வீரப்பனை தேடி காட்டுக்குள் நுழைந்த அனுபவம் ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்களை கற்று தந்தது.

கல்லூரியில் கற்றுக்கொண்ட பண்புகள் எனக்கு காட்டுக்குள் கை கொடுத்தன கொடிய விலங்குகள் விஷ ஜந்துக்கள் ஊரும் பாம்புகள் மத்தியில் வாழ்கிறார் பக்குவத்தையும் கடமை உணர்வையும் நான் கற்றுக்கொண்ட குருகுல கல்வி தான் தான் கல்வி தான் தான் எனக்கு தந்தது.

அப்போது வால்டர் தேவாரம் ஐபிஎஸ் திரு விஜயகுமார் ஐபிஎஸ் திரு நடராஜா ஐபிஎஸ் ஐபிஎஸ் ஆகிய தமிழக காவல் துறையில் மிகச் சிறந்த மிகச் சிறந்த சிறந்த அதிகாரிகளின் கீழ் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றேன்.

எவ்வளவு கடினமான சூழ்நிலைகளையும் மனிதன் சமாளித்து வெற்றியடைய முடியும் என்பதையும் எந்த ஒரு சாதனையையும் மக்கள் துணையில்லாமல் செய்ய இயலாது என்பதையும் உணரமுடிந்தது, அப்பணியில் வெற்றியடையவும் முடிந்தது இதற்காக எனக்கு தமிழக தமிழக அரசின் விருதும் பதவி உயர்வும் பாராட்டுக்களும் கிடைத்தது. காட்டில் பணிபுரிந்த அனுபவம் பலவிதமான பாடங்களை கற்றுக் கொடுத்தது ஒவ்வொரு மனிதனும் காட்டிற்குள் பயணித்தால் தண்ணீரின் அருமை தெரியும் ஆனால் மனிதனுக்கு மிக மிக குறைவு வீரப்பன் தேடுதல் வேட்டையில் எந்த ஒரு காட்டு விலங்கு இருக்கும் தீங்கு செய்யக் கூடாது செய்யக் கூடாது என்பதில் கவனமாய் இருந்து எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை வெற்றியோடு முடித்தோம்.

அதன் பிறகு 2,000 சப்-இன்ஸ்பெக்டர்கலுக்கும் ஏழு பேட்ச்கலில் நேரடி ஐபிஎஸ் ஆக வருபவர்களுக்கும் காட்டில் களப் பயிற்சி கொடுத்தேன் காவல்துறையினருக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் காடுகள் பற்றி விழிப்புணர்வு பயிற்சிகளை கொடுத்தோம். 2004 முதல் 2007 வரை ஏடிஎஸ்பியாக பணிபுரியும் வாய்ப்பு எனக்கு நிறைய அனுபவங்களை கற்றுத் தந்தது 2007ம் ஆண்டு எனக்குத் திருமணமானது திருமண விடுமுறை நாட்களாக 15 நாட்கள் வழங்கப்பட்ட நிலையில் கும்பக்கரை அருகே நக்சலைட் களை பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டவுன்லோடு விடுமுறையை ரத்து செய்து கொண்டு நக்சலைட்டுகளை பிடிப்பதற்கு காட்டுக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அதிலும் காவல் துறையில் சிறப்பான செயல் பாட்டால் நக்சலைட்களை பிடித்து வெற்றியடைந்தோம் திண்டுக்கல்லில் நக்சலைட்டுகள் என்கவுண்டருக்காக தமிழக முதல்வரின் வீரதீர செயலுக்கான விடுதலை 2008 ஆம் ஆண்டு பெற்றேன்.

கேள்வி: காவல் துறையில் தொடர்ந்து சாதித்துவரும் தங்கள் இளைய தலைமுறையினருக்கும் மாணவர்களுக்கும் கோரும் ஆலோசனைகளும் என்ன என்ன ஆலோசனைகளும் என்ன என்ன? பதில்: Practice makes perfect என்பது பழமொழி ஆனால் Right practice makes perfect என்பதுதான் எங்கள் மொழி எந்த விஷயத்தையும் சாதிக்க வேண்டுமானால் முறையான பயிற்சி வேண்டும், முறையான பயிற்சி இல்லையென்றால் ஒன்றையும் சாதிக்க முடியாது உடல் எடையை குறைக்க வாக்கிங் செல்பவர்கள் கைகளை வீசி உடல் வியர்க்க முறையாக நடக்க வேண்டும் ஏனோ தானோ என்று நடப்பவர்களின் நடைபயிற்சி காற்று வாங்க வாங்க பயன்படுமே தவிர தொந்தியும் தொப்பையுமாக முடியாது.

ஒரு பெரிய மலையின் உயரத்தை எட்ட வேண்டும் என்றால் நாம் எடுத்து வைக்கும் ஒரு அடியை தான் பார்க்க வேண்டுமே தவிர மழையைப் பார்த்து மலைத்துப் போய் விட்டுவிடக்கூடாது. பயிற்சியும் முயற்சியும் பலவிதமான சாதனைகளை செய்ய நமக்கு வழியைக் உருவாக்குகின்றன மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரும் நடக்கும் போது நல்லவனாகவே பிறக்கிறான் ஒரு மனிதன் மனதில் சலனம் ஏற்பட்டு குற்றம் செய்யும்போது அவர் குற்றவாளி. ஆயிரம் ஒரு மனிதன் குற்றவாளியை அதற்கு நமது எண்ணங்களை சுத்திகரித்து கொள்ளாதது காரணமாகிறது. ஆக ஒவ்வொரு மனிதனும் தன் மணவறை எண்ணங்களை ஒவ்வொரு நாளும் சுத்திகரித்துக் கொள்ளும் பொழுது அவன் குற்றவாளியாக உருவாவதற்கு வாய்ப்பு இல்லை.

ஒவ்வொரு மாணவனும் காலையில் எழுந்தவுடன் கடவுளை வணங்கி நான் சேர்ந்தவர் இந்த நாள் என்னுடையது இந்த நாளில் நான் வெற்றிபெறுவேன் இந்த நாளில் என் மனதால் சொல்லால் செயலால் யாருக்கும் சிறு துன்பம் விளைவித்து விடமாட்டேன் யாருக்காவது உதவி செய்ய இந்த நாளை எனக்கு தந்த இறைவனுக்கு நன்றி என்று சொல்லி நாளை தொடங்க வேண்டும்

ஒரு தவறை செய்ய மனிதன் தூண்டப்படும் பொழுது இந்த தவறை நான் செய்வதை என் தாய் தந்தை என்னை நேசிப்பவர்கள் என் ஆசிரியர் என் உறவினர்கள் பார்த்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து பார்த்தால் எந்த மனிதனும் தவறு செய்வதற்கு முற்பட மாட்டான் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த பூமியில் பிறந்த கடமையை கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும் நல்ல இந்திய குடிமகனாக நல்ல மகனாக நல்ல கணவனாக நல்ல தந்தையாக நல்ல சான்றோனாக தன் கடமைகளை சரியாக செய்ய தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். அதேபோல என் தேசத்திற்கு என் குடும்பத்திற்கு என் பெற்றோருக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை சிறப்புடன் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.

காவல்துறையில் என் கடமைகளை கடமைகளை சரியாக செய்ய என் குழந்தைகளை பராமரிக்க என் குடும்பத்தை பாதுகாக்க என் மனைவிதான் துணையாக இருக்கிறார் அவர்தான் என் என் துணையாக இருக்கிறார் அவர்தான் என் வெற்றியின் பின் பலமாக இருக்கிறார் மனிதன் தன் கடமை உணர்வோடு செயல்பட்டால் யாரும் நம்மை கட்டுப்படுத்த இயலாது இயலாது இறைவன் நமக்கு கொடுக்கிற ஒவ்வொரு மணித்துளியையும் மூளையையும் யார் மூளையையும் யார் சரியாக பயன்படுத்துகிறார்களோ அவர்கள் சாதனையாளர்களாக உயர்கிறார்கள் உன் கனவில் நீ வந்தால் உனக்கு வெற்றி உன் கனவில் வந்தால் உனக்கு தோல்வி என் பெண் நம் வாழ்க்கையை நாமே கனவு கண்ட நம் வாழ்க்கையை நாமே கனவு கண்ட தீர்மானித்து முயன்று வெற்றி அடைவது தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் வல்லமை அதை சரியாக பயன்படுத்துகிறவர்கள் சாதிக்கிறார்கள் சாதனையாளர்களாக ஆகிறார்கள் சரித்திரம் படைக்கிறார்கள் அவர் பேட்டியில் குறிப்பிட்டார்.

மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும் வேண்டும் ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும் வேண்டும்.

அப்பாதான் ரோல் மாடல் மாடல் காவல்துறை துணை ஆணையர் திருநாவுக்கரசு தந்தை திரு ராமசாமி 1950ம் ஆண்டுகளில் வைகை அணை கட்டுமான பணி நடந்து வந்தபோது அங்கு கல் சுமக்கும் பணியை செய்து வந்துள்ளார் பதினோரு வயதிலேயே வேலைக்கு வந்ததால் அவரால் கையெழுத்து கூட அடையாளம் காண முடியவில்லை கூட அடையாளம் காண முடியவில்லை இதை உணர்ந்து ஒரு ஆசிரியரின் உதவியோடு ஆசிரியரின் உதவியோடு உதவியோடு 11ம் வயதில் ஐந்தாம் வகுப்பில் சேர்க்கப்பட்டு லேப்டாப் மொபைல் அனைத்து பாடல்களையும் பாடல்களையும் அனைத்து பாடல்களையும் பாடல்களையும் வாசிக்க கற்று அதன் பிறகு ஆசிரியர் ஆசிரியர் பயிற்சி பெற்று கல்வி அறியாத மக்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு பகுதிகளுக்கு நடந்தே சென்று ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு கல்வி அறிவை இலவசமாய் அறிவை இலவசமாய் கல்வி அறிவை இலவசமாய் இலவசமாய் கற்றுக் கொடுத்துள்ளார் ஆசிரியர் பணியில் தன்னலம் கருதா சேவைக்காக டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதையும் அவர் பெற்றுள்ளார் உழைப்பால் உயர்ந்த தன்னுடைய தாய் தந்தையாரின் பெயராலே தன்னுடைய தாய் தந்தையாரின் பெயராலே பத்ம ராமசாமி மெட்ரிக்குலேஷன் பள்ளியை தங்களின் சொந்த ஊரான ரெங்கநாதன் புறத்திலே திரு திருநாவுக்கரசு மற்றும் அவருடைய சகோதரர்கள் இணைந்து நடத்துகிறார்கள் பெற்றோர்களையும் மாணவர்களின் முன்னேற்றத்தில் தனி மனித மேம்பாட்டு கருத்துக்களையும் திருநாவுக்கரசு மதுரை வானொலியிலும் மற்றும் கோடை பண்பலை களிலும் சொற்பொழிவு நிகழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மிக்க சொற்பொழிவுகள் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளில் உள்ளத்திலே உத்வேகத்தை உருவாக்குகிறது

Read more