Toggle navigation
திருக்குறளோடு நாம்
திருவள்ளுவர் வழியில் வாழ்ந்து வாழ்வின் உன்னத நிலையை அடைய திருக்குறளோடு நாம் என்னும் நிகழ்வில் இணைந்தமைக்கு நன்றிகள்
முகப்பு
எங்களைப் பற்றி
திருக்குறள் காணொளிகள்
செயல்கள்
சமூக செயல்கள்
வலைதள செய்திகள்
புத்தக வெளியீடு
Youtube வீடியோ
1330 குறள்கள்
தொடர்பு கொள்ள
அட்மின் பக்கம்
தொடர்பு கொள்ள :
+91 99*****65
மரம் நடுவிழா
03/03/2019
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில்திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில்
ஐயா தங்களின் பதவி உயர்வு பற்றி அறிந்தேன், மிகவும் மகிழ்ச்சி நமது மாவட்டத்திற்கும் உங்களின் கிராமத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளீர்கள். மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்.
S.P. JEGAN.தேனீ மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும் திரு. திருநாவுக்கரசுவின் புகழ் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவட்டும். உங்களின் திருக்குறளோடு நாம் எனும் Whats App காணொளிகள் மிகவும் அருமை. இதுவரை திருக்குறளை படிக்காத நபர்களை கூட உங்களின் காணொளிகள் படிக்க வைக்கிறது.
சுருளிராஜ் பாண்டியன்.சின்னஞ்சிறு வயதில் உங்களை நான் தொடர்பு கொண்ட அனுபவத்தை நான் இப்போது என்னால் மறக்க இயலாது. உங்களின் திருக்குறளோடு நாம் இந்த காணொளிகள் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கணும்.
Jegan SP.