திருவள்ளுவர் வாழ்க்கை
 

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகருக்கருகில், மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது [2]. மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.

திருக்குறள் காணொளிகள்

133 ஒழுக்கமுடைமை

134 ஒழுக்கமுடைமை

135 ஒழுக்கமுடைமை

136 ஒழுக்கமுடைமை

137 ஒழுக்கமுடைமை

138 ஒழுக்கமுடைமை

139 ஒழுக்கமுடைமை

140 ஒழுக்கமுடைமை

141 பிறனில் விழையாமை

151 பொறையுடைமை