திருவள்ளுவர் வாழ்க்கை
 

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகருக்கருகில், மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது [2]. மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.

திருக்குறள் காணொளிகள்

1007 நன்றியில்செல்வம்

1008 நன்றியில்செல்வம்

1009 நன்றியில்செல்வம்

1010 நன்றியில்செல்வம்

1011 நாணுடைமை

1012 நாணுடைமை

1013 நாணுடைமை

1014 நாணுடைமை

1015 நாணுடைமை

1016 நாணுடைமை