திருவள்ளுவர் வாழ்க்கை
 

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகருக்கருகில், மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது [2]. மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.

திருக்குறள் காணொளிகள்

693 மன்னரைச்சேர்ந்தொழுதல்

694 மன்னரைச்சேர்ந்தொழுதல்

695 மன்னரைச்சேர்ந்தொழுதல்

696 மன்னரைச்சேர்ந்தொழுதல்

697 மன்னரைச்சேர்ந்தொழுதல்

698 மன்னரைச்சேர்ந்தொழுதல்

699 மன்னரைச்சேர்ந்தொழுதல்

700 மன்னரைச்சேர்ந்தொழுதல்

701 குறிப்பு அறிதல்

702 குறிப்பு அறிதல்